தைராய்டு பிரச்சினையா? கவலையை விடுங்க.. கசகசா இருக்கே! சீதபேதி கூட கப்புனு நின்னுடும்!
சென்னை: கசகசா உடல் ஆரோக்கியத்திற்கு பலவிதமான பயன்களை அளிக்கிறது. இதை ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ் என்கிறோம்.
இந்த கசகசா பாப்பி எனும் மலர் தாவரத்தில் இருந்து பெறப்படும் எண்ணெய் விதைகள் ஆகும். கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துகள் அதிகமாக உள்ளன.

இந்த கசகசா செரிமானத்திற்கு நல்லது. அத்துடன் மலச்சிக்கலை போக்கும். இதனால்தான் இந்த கசகசா விதைகளை குருமா குழம்பு, அசைவ உணவுகளின்போது சமைக்கிறோம். வாயு தொல்லையை சரி செய்யும்.
கசகசா தூக்கமின்மை பிரச்சினைக்கு உதவுகிறது. அத்துடன் சீதபேதியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் அவர்களுடைய பிரச்சினை சரியாகும். மேலும் வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை போக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கிற்கும் இது அருமருந்தாக விளங்குகிறது. எலும்புகளை பலப்படுத்தக் கூடியது.

எலும்புகளில் ஏற்படும் தீவிர காயங்களையும் இந்த இந்த கசகசா போக்குகிறது. இதில் மாங்கனீஸ் அதிகம் உள்ளதால் இந்த பண்பு இதற்கு உண்டு, உடல் பலம் பெற இந்த கசகசாவை பாதாம், முந்திரி, தேங்காய், வெள்ளரி விதைகளுடன் சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது.
நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளையும் அழிக்கிறது. இந்த கசகசாவில் உள்ள துத்தநாகம் சுவாச பிரச்சினைகளை சரி செய்கிறது. மேலும் தைராய்டு சுரப்பியின் இயக்கத்திற்கு உதவுகிறது. அயோடின் குறைபாட்டை குறைக்க உதவுகிறது. அத்துடன் கண் பார்வையை மேம்படுத்தி வருகிறது. ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
இந்த விதைகள் இடுப்பு வலிக்கு சிறந்த மருந்தாகும். இவை முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும். தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கசகசா, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றை அரைத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து தலையை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். தேமல் எனப்படும் தோல் நோயும் குறையும். இந்த கசகசாவுடன் வேப்பிலையை அரைத்து தடவினால் அம்மையால் ஏற்படும் தழும்புகள் மறையும்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications