வெறும் வாழை போதுமே.. வாழ வைக்கும் வாழைக்காய்..சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவும் காய்.. அட்டகாசமான வாழை
சென்னை: இரும்புச்சத்து நிறைந்த வாழைக்காய் தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ரத்தம் சுத்திகரிக்க இந்த வாழைக்காயை எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?
இந்த வாழைக்காயை சாப்பிடுவதால், உடல் எடை குறையும் என்கிறார்கள்.. இந்த வாழைக்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லதாம்.. இதிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?

கார்போஹைட்ரேட் சத்துக்கள் - 22.84 கிராம், கோலின் சத்து- 9.8 மிகி, நார்ச்சத்து - 2.6 கிராம், ஆற்றல் சத்து- 89 கிலோ கலோரி, கொழுப்பு சத்து- 0.33 கிராம், போலேட் - 20 எம்ஜி, இரும்புச்சத்து -0.26 மிகி, மெக்னீசியம் சத்து- 27 மிகி, நியாசின் சத்து- 0.665 மிகி, பாந்தோத்தேனிக் அமிலம் - 0.334 மிகி, பாஸ்பரஸ் சத்து- 22 மி.கி, பொட்டாசியம் - 358 மிகி, புரதச் சத்து - 1.09 கிராம், ரிபோப்ளேவின் - 0.073 மிகி, சோடியம் - 1 மி.கி, சர்க்கரை - 12.23 கிராம், தியாமின் - 0.031 மிகி, வைட்டமின் பி 6 - 0.4 மிகி, வைட்டமின் சி - 8.7 மிகி, துத்தநாகம் - 0.15 மிகி உள்ளன.
- குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவதை தடுக்கிறது. குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது
- நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க செய்கிறது
- இதய ஆரோக்கியத்திற்கும், மூளையின் செயல்பாடுகளுக்கும் தூண்டுகோலாகிறது
- குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிவதை தடுக்கிறது.குடலை சுத்தப்படுத்தி, அதிலுள்ள கொழுப்பு செல்களை அழிக்கறது
- பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சு பொருட்களையும் வெளியேற்றி விடுகிறது.
- 55- க்கும் குறைவான கிளைசெமிக் குறியீடு மடுமே இந்த வாழையில் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் ஓரளவு சாப்பிடலாம்.. ஆனால், மிளகும் சீரகமும் சேர்த்து சாப்பிட்டால், உடலில் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். ஒரு வாழைக்காயில் கிட்டத்தட்ட 90 கலோரிகள் இருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனையுடன் அளவுடன் எடுத்து கொள்ள வேண்டும்.
- வாழைக்காயில் அதிகளவில் இரும்புச்சத்து உள்ளதால், உடல் வளர்ச்சி அதிகரிக்கும்.
- உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துவிடும். ரத்தம் சத்தமாகும்.
- வாழைக்காயை சாப்பிட்டு வரும்போது, வயிறு இரைச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு தீரும்
- நார்ச்சத்து அதிகமுள்ள வாழைக்காயை, தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையுமாம்
- உடலின் எலக்ட்ரோலைடிக் சமநிலையை பராமரிக்கவும், சிறுநீரகங்களின் சீரான செயல்பாட்டுக்கும் வாழைக்காய் உதவுகிறது
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications