ஃபுட் பாய்சனா!..சட்டுபுட்டுனு இந்த டீ போட்டு குடிக்கவும்! வாந்தி- வயிற்றுப்போக்கு கப்புனு நின்னுடும்
சென்னை: கொத்தமல்லி விதை என அழைக்கப்படும் தனியாவை கசாயமாக குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?
கொத்தமல்லி விதைகள்- இவற்றை செருப்பில் தேய்த்து அதை விதையாக நட்டால் கொத்தமல்லி தழை வளரும் என்பார்கள். இதை அப்படியே போடக் கூடாது, இரண்டாக உடைத்துதான் போட வேண்டுமாம். இந்த தனியாவை டீ போட்டு குடித்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

இந்த தனியா விதை டீயை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுகிறது. வாயு மட்டுமல்லாத சளி, இருமல், ஒற்றை தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
இந்த தனியா ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். அலர்ஜி சார்ந்த பிரச்சினைகள், உடல் வலி, மாதவிடாய் பிரச்சினைகளை அருமருந்தாக பயன்படுகிறது. இந்த தனியா விதைகள் ஹார்மோன் சமநிலைக்கும்உதவுகிறது. வயிறு உப்புசம், வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், ஆஸ்துமா, சளி தொந்தரவு உள்ளிட்ட நோய் உள்ளவர்கள் தனியா டீ குடித்தால் அந்த நோய்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். தனியாவில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள், வைட்டமின் ஏ, சி, கே, ரிபோபிளோவின், நியாசின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின் உள்ளிட்டவை உள்ளன. எலும்பு மூட்டுகள் பிரச்சினைக்கு தனியா டீ நல்ல மருந்தாக உள்ளது.
தனியாவில் சினியோல், லிமோனின்ஸ ஆல்பா பினின் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இதனால் இவை உடலில் நுண்ணுயிர் பாக்டீரியாக்களால் ஏற்படும் சீதபேதி உள்ளிட்ட கடுமையான வயிற்றுப்போக்கையும் தடுக்கும். அந்த நுண்ணுயிர்களையும் தனியா அழிக்கிறது. மெட்ராஸ் ஐ நோய் போன்ற பாதிப்பு ஏற்படும் போது கண்களில் வீக்கம் இருக்கும். அப்போது தனியா பவுடரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து கண்களை சுத்தப்படுத்தினால் கண் தொற்றுகள் நீங்கும். கண் வீக்கமும் குறையும்.
சால்மோனெல்லா என்ற ஒரு வகை பாக்டீரியா கெட்டு போன உணவுகளை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு , வாந்தி ஏற்படுகிறது. இவை சில சமயங்களில் உயிருக்கும் உலை வைக்கிறது. தனியாவில் சால்மோனெல்லாவை அழிக்கும் தோடசினால் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இந்த தனியா விதைகள் கொழுப்பையும் கட்டுப்படுத்துகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications