நீங்க புதுசா கல்யாணம் ஆனவங்களா? "இந்த" நாட்களில் ஒன்று சேர்ந்தால் கர்ப்பம் கன்ஃபார்ம்
சென்னை: புதிதாக கல்யாணம் ஆனவங்க குழந்தைக்கு பிளான் செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இதுதான்!
திருமணமாகி அடுத்த 3-ஆவது மாதமே புதுமணத் தம்பதிகளிடமோ அவர்களின் உறவினர்களிடமோ கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி "என்ன விசேஷம் ஏதாவது உண்டா" என்பதுதான். இந்த கேள்வி அந்த தம்பதிக்கு சீமந்தத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கப்படும் வரை கேட்கப்பட்டு கொண்டே இருக்கும்.

குழந்தை உருவாவதற்கென ஒரு கணக்கு இருக்கிறது. அந்த ஒரு வாரத்தை தவற விட்டால் இதற்காக அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து மகப்பேறு ஒருவர் தெரிவித்த வீடியோவை இன்பா என்பவர் தனது எக்ஸ்வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த மருத்துவர் கூறுகையில் பெண்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மட்டுமே கருமுட்டை வெளியேறும். அந்த கருமுட்டையானது 12 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை மட்டுமே உயிருடன் இருக்கும்.
தொங்கும் தொப்பை! மாடர்ன் டிரஸ்ஸே போட முடியவில்லையா? இந்த டீயை குடித்து பாருங்க! மேஜிக்தான்
அந்த நேரத்தில் அந்த கருமுட்டை, விந்தணுவை சந்தித்து சேர்ந்தால்தான் அது குழந்தையாக உருவாகும். அதே நேரத்தில் விந்தணுவானது பெண்ணின் உடலுக்குள் போனால் அது 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும்.
கருமுட்டை ரிலீஸாவதற்கு 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பும் முட்டை ரிலீஸான நாள் அன்றும் அதற்கு அடுத்த நாளும் கணவனும் மனைவியும் இணைந்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும். இந்த முட்டை ரிலீஸாகும் நாளை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது என்றால், ஒரு பெண்ணுக்கு 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ரெகுலராக வருகிறது என வைத்துக் கொள்ளலாம்.
நடிகர் ஃபஹத் ஃபாசில் உடல்நிலை என்ன ஆச்சு? ஏடிஹெச்டி குறைபாடு என்றால் என்ன? யாருக்கெல்லாம் வரும்?
அந்த பீரியட்ஸ் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்புதான் முட்டை ரிலீஸாகும் நாள் ஆகும். இதை காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் முட்டை வெளியேறும் நாள், அதற்கு 4 நாட்களுக்கு முன்பும் , முட்டை உருவாகும் நாள், அதற்கு அடுத்த நாள் ஆகிய நாட்களில் கணவனும் மனைவியும் ஒன்று சேர வேண்டும்.
இந்த நாட்களை தவிர மற்ற நாட்களில் கணவன், மனைவி சேர்வதால் குழந்தை உருவாவதற்கான வாய்ப்பு என்பது குறைவுதான். இது 30 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வருவோருக்கு பொருந்தும். ஒரு சில பெண்களுக்கு 35 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வருகிறது என்றால் அவர்களும் இதே முறையை பின்பற்ற வேண்டும்.
உதாரணமாக இந்த மாதம் 1-ஆம் தேதி மாதவிடாய் வருகிறது என்றால் அடுத்த மாதம் 5 ஆம் தேதிக்கு முன்பிலிருந்து 14 நாட்களை மைனஸ் செய்ய வேண்டும். கருமுட்டையும் விந்தணுவும் தரமானதாக இருந்தால் குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது என்பார்கள். அது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.
(இந்த மருத்துவ தகவல்கள் பொதுவானவையே. இது மருத்துவர் கூறியது என்றாலும் கூட ஒவ்வொருவருக்கும் மாறுபடும். குடும்ப மருத்துவரின் ஆலோசனைகளின்படி பின்பற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்).
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications