பஸ் டிரைவருக்கு ஹார்ட் அட்டாக்கா! இந்த 3 மாத்திரையை கொடுங்க! வெறும் 100 ரூபாயில் உயிர் காக்கும்
சென்னை: கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருக்கீங்கல்ல, அது போல் லோடிங் டோஸையும் உங்கள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள் என மருத்துவர் பக்தவத்சலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மூத்த மருத்துவர் பக்தவத்சலம் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஹார்ட் அட்டாக் என்பது எல்லாருக்கும் வருகிறது. மாரடைப்பு, நெஞ்சில் வலி, இடது கையில் வலி , கேஸ் டிரபிள், தாடையில் வலி, முதுகு வரை வலி, ஏசி இருக்கும் அறையில் கூட குப்பென வியர்வை ஐயோ தலை சுற்றுகிறது, ஹார்ட் அட்டாக். யாருக்கு மாரடைப்பு வரும்?

சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, புகைப்பழக்கம், உடல் பருமனாக இருப்போர், உடற்பயிற்சியே செய்யாதவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அண்மையில் வட இந்தியாவில் ஒரு ஐஐடி பேராசிரியர், அவருக்கு 45 வயது, மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார். எப்படி ஆரோக்கியமான வாழ்வை எப்படி வாழ வேண்டும் என அரை மணி நேரம் பேசுகிறார். திடீரென அவர் மயக்கம் போட்டு கீழே விழுகிறார். மருத்துவமனைக்கு சென்றால் உயிர் இல்லை என்கிறார்கள்.
பெங்களூரில் நடிகர் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கேஸ் டிரபிள், வயிறு குப்புனு இருக்கிறது, நெஞ்சு எரிச்சல் வந்தாலே அது ஹார்ட் அட்டாக் . உடனே நீங்கள் நல்ல மருத்துவமனைக்கு செல்லுங்கள். ஆனால் அதற்கு முன்பு லோடிங் டோஸை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். Atorvastatin 80 mg, Clopitab 150 mg, Disprin 350 mg ஆகிய மாத்திரைகளை உங்கள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள்.
இதை வாங்க ஒரு 100 ரூபாய்தான் ஆகும். நெஞ்சு வலி வந்ததும் இதை சாப்பிட்டால் உயிர் உங்களிடம் இருக்கும். சிகரெட் குடிக்கிறீர்கள், சர்க்கரை வியாதி கட்டுக்குள் இல்லை, ரத்த கொதிப்பும் இருக்கிறது, நெஞ்சு வலி வந்தால் ஹார்ட் அட்டாக் என்று அர்த்தம். இந்த லோடிங் டோஸ் உங்களை மட்டும் அல்ல, மற்றவர்களையும் காப்பாற்றும். நான் ஏற்கெனவே பேசிய வீடியோவை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்தார்.
நான் சொன்ன லோடிங் டோஸ் குறித்து அவருக்கு தெரிந்த மருத்துவர்களிடம் கேட்டு அது உயிர் காக்கும் என்று தெரிந்ததும் தமிழகத்தில் 13 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த மாத்திரைகளை வைக்க ஏற்பாடு செய்துள்ளார். 5, 10, 15 நிமிடங்களில் இந்த மருந்தை கொடுத்துவிட வேண்டும் என பக்தவத்சலம் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications