கல்லீரல் வீக்கம்.. அனீமியாவை போக்கும் சத்தான முருங்கைக்காய்.. கர்ப்பிணி முருங்கை சாப்பிடலாமா? சூப்பர்
சென்னை: கர்ப்பிணிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் மிக முக்கியமானது முருங்கைக்காய்.. ஏன் தெரியுமா? முருங்கையின் நன்மைகளை பாருங்கள்.
முருங்கைக்காயிலிருக்கும் பொட்டாசிய சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகம் என்கிறார்கள். இந்த முருங்கையிலிருக்கும் புரோட்டின் சத்தக்கள் முட்டைக்கு இணையானது என்கிறார்கள்.. கால்சியம் சத்துக்கள், பசும்பாலைவிட, 4 மடங்கு அதிகமாம்.. இதிலுள்ள வைட்டமின் C, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகமாம்.. மற்ற அனைத்து கீரைகளில் இருப்பதைவிட, இந்த முருங்கையில் ஏகப்பட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன.
ரத்த சர்க்கரை: மூலநோய் உள்ளவர்கள், சுவாச கோளாறு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் போன்றோருக்கு முருங்கைக்காய் சிறந்த மருந்தாகும். ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைக்க செய்கிறது முருங்கைக்காய்கள்... இதனால், ரத்தமும், சிறுநீரும் சுத்தமாகும்.. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முருங்கைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம்.
சூப் ரெடி: பின்னர் சூப்புக்கு உள்ளே இருக்கக்கூடிய முருங்கைக்காயை மட்டும் வெளியே எடுத்து, ஆற வைத்து, அதனுள் உள்ள சதைப்பகுதியை மட்டும் 1 ஸ்பூனை வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சதைப்பகுதியை சூப்பில் போட்டு, அனைத்தையும் ஒரு மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி எடுத்தால், முருங்கை சூப் தயார். இப்போது கொத்தமல்லியை தூவிவிட்டு சாப்பிட வேண்டியதுதான்.
பக்கவிளைவுகள்: சிலசமயம், முருங்கைக்காய் சாப்பிடுவதால் மலச்சிக்கல் வரலாம்.. அல்லது நெஞ்செரிச்சல் அல்லது உணவை விழுங்குவதில் சிக்கல் ஏற்படலாம்.. எனவே, தலைவலி, மயக்கம் மற்றும் சருமத்தில் தடிப்பு போன்றவற்றில் ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், முருங்கைக்காய் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம். அதேபோல, முருங்கைக்காயின் நடுவே இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறம் காணப்பட்டால் அதை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்..
பல நன்மைகளை தரக்கூடியது என்றாலும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, கர்ப்பிணிகள் முருங்கைக்காய்களை சாப்பிடுவது ஆரோக்கியமானது, அதுவே பாதுகாப்பானதும்கூட.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications