Milk vs Almond Milk: பால்- பாதாம் பால்! எலும்பு ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?
சென்னை: பால் vs பாதாம் பால் - எலும்பு ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது? என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இந்த இரண்டின் பயன்கள் குறித்தும் அறியலாம்.
ஒரு கப் பால்ல (சுமார் ஒரு டம்ளர்) 300 மி.கி கால்சியம் இருக்கு. இது உடம்பு நல்லா உறிஞ்சும் (30% அளவு). புரதமும் 8 கிராம் இருக்கு - இது எலும்புகளை வலுப்படுத்த உதவும். வைட்டமின் டி (சூரிய ஒளி உதவியோடு) கால்சியத்தை உள்ளே கொண்டு செல்லும்.

ஆராய்ச்சிகள் சொல்வது என்னவெனில் பால் குடித்தால் எலும்பு அடர்த்தி நல்லா இருக்கும், முறிவு வர வாய்ப்பு குறையும். குழந்தைங்க, வயசானவங்க எல்லாருக்கும் இது சிறந்தது!
பாதாம் பால்: ஒரு கப் பாதாம் பாலில் 450 மி.கி வரை கால்சியம் இருக்கலாம் (பாலை விட அதிகம் தோணும்). ஆனா உடம்பு இதை நல்லா உறிஞ்சாது (10% கூட இல்லை). ஏன்னா பாதாம்ல இருக்குற சில பொருட்கள் கால்சியத்தை பிடிச்சு வைத்துக் கொள்ளும். புரதமும் வெறும் 1 கிராம் தான். பாதாம் பால் மட்டும் குடிச்சா எலும்பு வலிமை குறையலாம்.
எது சிறந்தது?
கால்சியம் அளவு பார்த்தா - fortified பாதாம் பால் அதிகம்.
ஆனா உண்மையா உடம்புக்கு போகுறது + புரதம் + எலும்பு வலிமை - பசும்பால் தான் முன்னாடி! எனவே பசும்பால்தான் சிறந்தது.
லாக்டோஸ் பிரச்சனை இருந்தா fortified பாதாம் பால் + கீரை, தயிர், பாதாம் கொட்டை சேர்த்து சாப்பிடலாம். ஆனா எலும்புகளை வலுவாக வைக்க வேண்டும் என்றால் பால் + சூரிய ஒளி + நடைப்பயிற்சி சிறந்த வழி! டாக்டர்கிட்ட கேட்டு தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
சென்னையில் லாக்டோஸ் ஃப்ரீ பால் அல்லது fortified பாதாம் பால் எளிதில் கிடைக்கும். ஆனால் எலும்புகளை வலுப்படுத்த விரும்பினால், பால் + சன்ஷைன் + உடற்பயிற்சி சிறந்த காம்போ! என்கிறார்கள். ஆனால் மருத்துவரிடம் ஆலோசனை செய்துவிட்டு எடுத்துக் கொள்வது நல்லது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications