லைக் வேணும்னா கேளுங்க.. வீட்ல இருக்கற அப்பாவை பேஸ்புக்ல போய் வாழ்த்திட்டு இருக்கீங்க!
தந்தையர் தினம் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: தந்தையர் தினத்திற்கு ஒரு பக்கம் பாசமான பதிவுகள் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், வழக்கம்போல மீம்ஸ் போடவும் மறக்கவில்லை நம் நெட்டிசன்கள்.

மகளிர் சம்பந்தப்பட்ட தினங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆண்கள் சம்பந்தப்பட்ட தினங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற குறையைத் தீர்க்க இந்தாண்டு தந்தையர் தினக் கொண்டாட்டத்தை இரண்டு தினங்களுக்கு முன்பே சமூகவலைதளங்களில் ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். அப்போதிருந்தே விதவிதமான மீம்ஸ்கள் இணையத்தில் வளைய வர ஆரம்பித்து விட்டன.

பாசத்தை கொட்டும் மீம்ஸ்கள் ஒருபக்கம் என்றால், வழக்கம் போலவே கலாய்ச்சிபை மீம்ஸ்கள் மறுபக்கம். ரொம்பவும் டேமேஜ் செய்யாமல் பார்த்து பதமாக மீம்ஸ்கள் போட்டிருப்பதற்காகவே நிச்சயம் இந்த முறை மீமர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

இதோ அப்படியாக இணையத்தில் வளைய வரும் சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications