பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று அறிவிப்பு?
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று அறிவிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்பது கிட்டத்தட்ட ஏகமனதாக பாஜகவில் முடிவெடுக்கப்பட்டாகிவிட்டது. ஆனால் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மும்முரம் காட்டி வருகிறது. செப்டம்பர் 19-ந் தேதிக்கு முன்பாகவே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முடிவு.

இல்லையெனில் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து குழப்பமான நிலை உருவாகிவிடும் என்றும் ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. இதனால் அனேகமான உடனே பிரதமர் வேப்டாளர் நரேந்திர மோடி என அறிவிக்குமாறு பாஜக தலைவர் ராஜ்நாத்துக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நெருக்கடியும் கொடுத்து வருகிறது.
அனேகமாக இன்றே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்!












Click it and Unblock the Notifications