உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியல்: இந்தியாவை முந்திய பாகிஸ்தான், வங்கதேசம்
டெல்லி: உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது.
ஐ.நா. பொது சபை உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மற்றும் வங்கதேசத்தினர் மகிழ்ச்சியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐ.நா. வின் பட்டியலில் எந்தெந்த நாடுகள் எந்தெந்த இடத்தில் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.

டென்மார்க்
உலக நாடுகளிலேயே டென்மார்க் தான் அதிக மகிழ்ச்சிகரமான நாடாம். ஐ.நா.வின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது டென்மார்க்.

முதல் பத்து
டென்மார்க்கை தொடர்ந்து நார்வே, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், கனடா, ஃபின்லாந்து, ஆஸ்திரியா, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

முன்னேறிய அமெரிக்கா
ஐ.நா. பட்டியலில் கடந்த ஆண்டு 23வது இடத்தில் இருந்த அமெரிக்கா இந்த ஆண்டு 17வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 111வது இடம் தான் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் 81வது இடத்திலும், வங்க தேசம் 108வது இடத்திலும் உள்ளன.

டோகோ
மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோ தான் இருப்பதிலேயே மகிழ்ச்சி குறைவான நாடாம்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications