உ.பி. வன்முறையில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ2 லட்சம் நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையேயான மோதலில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஈவ் டீசிங்கில் தொடங்கிய மோதல் மூன்று கொலைகளாகி இரு பிரிவினரிடையேயான வன்முறையாக வெடித்து 38 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருக்கிறார். இந்த வன்முறையில் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+