டெல்லி: ABC என்ற ஆங்கில எழுத்து வரிசைக்கு இனிமேல் மாணவர்கள் ஊழல்களைத் தான் நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி விமர்சித்ததற்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்திருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று பொதுக் கூட்டத்தில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, A- ஆதர்ஷ் ஊழல், B- போபர்ஸ் ஊழல், C - காமன்வெல்த் ஊழல் என்றுதான் வருங்கால மாணவர்கள் படிக்க நேரிடும் என்று விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, மோடியின் ஆங்கில எழுத்து வரிசையே F-ல்தான் தொடங்குகிறது. அவரைப் பொறுத்தவரையில் F- ஃபேக் என்கவுன்ட்டர் G- ஜினோசைட் என்றுதான் கற்றுத் தருவார் என்று பதிலடி கொடுத்துள்ளது.
Minister of State for Information and Broadcasting Manish Tewari hit out at Gujarat Chief Minister Narendra Modi for his 'ABC' remark against the Congress. "His alphabets begins with F on fake encounter and G for genocide," Tewari said. Mocking the UPA government for various multi-crore scams, Modi had on Tuesday said the ABC of Congress is A for Adarsh, B for Bofors and C for Commonwealth games scams.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.