10-ம் வகுப்பு முடித்துள்ளீர்களா?.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. சீக்கிரம் விண்ணப்பிங்க!
மும்பை: மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Trade Apprentice பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 104 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
10th, 12th, B.Com, BBA ஆகிய படிப்புகள் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்னப்பிக்கலாம்.. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 21-25 ஆண்டுகள் ஆகும். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் 07.08.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் www.rcfltd.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.7000-9000/- சம்பளம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட மேலும் விவரங்களை www.rcfltd.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதாகும். இந்த நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications