சென்னையின் "ஹாட்" சம்மருக்கு கூலான "ஐடி" வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க ஓடி வாங்க!
சென்னை: சென்னையில் பிரபல ஐ.டி.கம்பெனிகளில் காலியாக உள்ள முதல் வருட பட்டதாரிகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: டெல்
பணியிடம்: சென்னை
பணியின் பெயர்: எஸ்.வி.சி ஐடி டெவலப்மெண்ட் அசோசியேட்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது எம்.பி.ஏ
மேலும் விவரங்களுக்கு: http://www.dell.com/
நிறுவனத்தின் பெயர்: அக்செஞ்சர்
பணியிடம்: சென்னை
பணியின் பெயர்: ஜே2இஇஇ - புரோகிராமர்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டபடிப்பு
மேலும் விவரங்களுக்கு: http://www.accenture.com/
நிறுவனத்தின் பெயர்: டிரிம்பிள்
பணியிடம்: சென்னை
பணியின் பெயர்: சாப்ட்வேர் எஞ்சினியர்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
மேலும் விவரங்களுக்கு: http://www.trimble.com/
நிறுவனத்தின் பெயர்: பிளக்ஸ்ட்ரானிக்ஸ்
பணியிடம்: சென்னை
பணியின் பெயர்: ஜூனியர் எஞ்சினியர்
மேலும் விவரங்களுக்கு: http://www.flextronics.com/
இதுபோன்ற மேலும் பல ஐடி துறை வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/இணையதளத்தினைப் பார்வையிடுங்க.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications