சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை... டைம் ரொம்ப குறைவா இருக்கு... சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வெவ்வேறு துறைகளில் 131 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் Project Fellow பதவிக்கு 85 இடங்களும், Assistant Programmer பதவிக்கு 46 இடங்களும் என மொத்தம் 131 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

131 vacancies in different departments in the Chennai High Court

Project Fellow பதவிக்கு M.Tech, M.phill, Ph.D, PG Degree ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 - 30 ஆண்டுகள் ஆகும். The Registrar, University of Madras, Chennai 600 005 என்ற முகவரிக்கு மார்ச் 1-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ.18,000 - 55,000/- சம்பளம் வழங்கப்படும்.

Assistant Programmer பதவிக்கு M.E./M.Tech, B.E./B.Tech, M.Sc ஆகிய படிப்புகளை நிறைவு செய்து இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வயது வரம்பு 18 - 35 ஆண்டுகள் ஆகும். https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35900-113500/- ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+