இந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க!
டெல்லி: இந்திய விளையாட்டு ஆணையத்தில் பல்வேறு பதவிகளுக்கு 131 காலியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கபடுபவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தபடுவார்கள்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில்((SAI) 131 காலியிடங்கள் உள்ளன. பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர், தலைமை பயிற்சியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இதில் தேர்ந்தெடுக்கபடுபவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தபடுவார்கள். வயது வரம்பு 18 முதல் 56-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2021 ஆகும் .இந்த பணிகளுக்கு www.sportsauthorityofindia.gov.in என்ற சாய்யின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.sportsauthorityofindia.gov.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
-
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications