டிகிரி முடிச்சு இருக்கீங்களா... பாஸ்போர்ட் அலுவலகங்களில் 16 இடங்கள் காலி... உடனே அப்ளை செய்யுங்க!
சென்னை: மத்திய பாஸ்போர்ட் அலுவலகங்களில் 16 இடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2021 ஆகும்.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மதுரை, சென்னை, பெங்களுரு உள்பட 15 இடங்களில் பணிபுரியலாம்.

மத்திய பாஸ்போர்ட் அமைப்பு நிறுவனத்தில் பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் துணை பாஸ்போர்ட் அதிகாரி ஆகிய பதவிகளுக்கான 16 இடங்கள் காலியாக உள்ளன. மதுரை, சென்னை, பெங்களுரு, கொச்சி, கோழிக்கோடு உள்பட 15 இடங்கள் பணியிடங்களாகும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் www.ppo.in என்ற இணையதளம் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
அதிகபட்ச வயது வரம்பு 56 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 01.03.2021 ஆகும். நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.67700 - ரூ.209200 வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.ppo.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications