சென்னை கால்சென்டர்களுக்கு ஃப்ரஷர்கள் தேவை.. நீங்களும் விண்ணப்பிக்கலாமே
சென்னை: சென்னையிலுள்ள, தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் செயல்படும் கால் சென்டர்களுக்கு ப்ரெஷர் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
கஸ்டமர் சர்வீஸ் எக்ஸ்சிகியூட்டிவ் பணிக்கு முழு நேரம் பணியாற்ற ஃப்ரெஷர்கள் தேவைப்படுகிறார்கள். பணியிடம் சென்னை. இப்பணிக்கான கல்வி தகுதி, ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சராசரி பேச்சுத்திறன் இருந்தால் போதுமானது.

28ம் தேதி வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 6ம் தேதி சனிக்கிழமை வரை தினமும் நேர்காணல் நடைபெற உள்ளது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் 11.45 மணிவரையிலும், மதியம் 3.30 மணி முதல் இரவு 7.30 மணிவரையிலும் நேர்காணல் நடைபெறும்.
சனிக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 11.45 மணிவரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.45 மணி முதல் மதியம் 2.30 மணிவரையிலும் நேர்காணல் நடைபெறும்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றும், கூடவே சராசரி ஆங்கில அறிவும் பெற்றிருப்போர் நேர் காணலில் பங்கேற்கலாம். பயோடேட்டா, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஒரு ஐடி ஃப்ரூப் ஜெராக்ஸ் கொண்டு செல்லுவது அவசியம்.
மேலும் விவரங்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், இங்கு கிளிக் செய்யவும்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications