எல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு.. விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்
டெல்லி: எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 53 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையில் BSF-Border Security Force). விமானிகள், பொறியாளர், & லாஜிஸ்டிக் ஆபிசர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளமான bsf.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள் 31 டிசம்பர் 2020 ஆகும்.
நிறுவனத்தின் பெயர்: எல்லை பாதுகாப்பு படை (Border Security Force)
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: bsf.nic.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், பாதுகாப்பு துறை வேலைகள்
பணி: விமானிகள், பொறியாளர் மற்றும் லாஜிஸ்டிக் அதிகாரி (Pilots, Engineer, & Logistic Officer)
காலியிடங்கள்: 53
கல்வித்தகுதி: B.E, B.Tech
வயது: 22 - 28 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 1,31,100 - 2,16,600/-
பணியிடம்: டெல்லி, ராஞ்சி, ராய்பூர், குவஹாத்தி, அகர்தலா, ஸ்ரீநகர்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மற்றம் உடல் தேர்வு, மருத்துவ தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 டிசம்பர் 2020
தகுதி: அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது கீழே உள்ள லிங்கிலோ பாருங்கள்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications