லட்சம் ரூபாய் வரை சம்பளம்.. ஆவின் நிறுவனத்தில் வேலை. . விண்ணப்பிக்க ரெடியா?
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தரும் நிறுவனம்: தமிழ்நாடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் - விருதுநகர் (Tamil Nadu Cooperative Milk Producers' Federation Limited.)

மொத்த பணியிடங்கள்: 15
வேலை இடம்: விருதுநகர் (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
என்ன வேலை: Manager, Tehcnician, SFA, Executive
என்ன கல்வித்தகுதி: Post Graduate Degree, B.Com, MBA, CA, ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.1,19,500 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி - VIRUDHUNAGAR DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O),
Srivilliputtur - 626 125.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2021
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications