சென்னையில் ஐடி வேலை.. டிகிரி மட்டுமே போதும்.. அழைக்கும் Accenture நிறுவனம்.. சூப்பர் சான்ஸ்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான Accenture-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஆக்சென்ச்சரில் (Accenture) இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் தற்போது அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர் (Application Support Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
Accenture வேலைவாய்ப்பு.. கோவையில் நியமனம்.. Hybrid முறையில் பணி
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் மைக்ரோசாப்ட் டைனமிக் சிஆர்எம் டெக்னிக்கல் (Microsoft Dynamics CRM Technical) தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதில் 2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். அதோடு சாப்ட்வேர் டெவலப்மென்ட் பிரின்சிபல் மற்றும் மெத்தடாலாஜிஸ் (Software development principles and methodologies) பற்றிய புரிதல் நன்கு இருக்க வேண்டும்.
இததவிர ட்ரபிள் சூட்டிங் மற்றுமு் அப்ளிகேஷன் பிரச்சனைகளை தீர்க்க தெரிந்திருப்பதோடு டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் மற்றும் எஸ்க்யூஎல் குவாரிஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதோடு எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான மாத சம்பளம் பற்றி எதுவும் அதிகாரப்பூர்வ தெரிவிக்கப்படவில்லை. அதபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை விரைவாக விண்ணப்பம் செய்யலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications