சென்னையில் ஐடி வேலை.. Accenture நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. ரெடியா?
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான ஆக்சென்ச்சர்-ல் அடுத்தடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் ஆக்சென்ச்சரில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மெபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளோட்ஸ் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கும் நிறுவனமாக ஆக்சென்ச்சர் (Accenture) உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு 10, பிளஸ் 2 முடித்து டிகிரி அல்லது இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மேலும் அவர்களுக்கு SAP MM Materials Management தெரிந்திருக்க வேண்டும். அதோடு 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ப்ரோபஷனல் மற்றும் டெக்னிக்கல் ஸ்கில்ஸை பொறுத்தவரை SAP MM Materials Management தெரிந்திருப்பதோடு அனலிசிங், டிசைனிங் மற்றுமு் டெவலப்பிங் சாப்ட்வேர் அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். புதிய டெக்னாலஜிஸை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். இதுதவிர ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இதுதவிர பிரச்சனைகளை தீர்க்கும் திறன், யாருடைய உதவியும் இன்றி பணியாற்றும் திறனை வளர்த்து கொள்ளுதல் உள்ளிட்டவை விண்ணப்பத்தாரர்களிடம் இருக்க வேண்டும். தற்போதை அறிவிப்பின்படி சம்பளம் குறித்த விபரம் பற்றி தேர்வாகும்போது தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை என்பதால் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பிப்பது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications