சமைக்க தெரிந்தால் போதும்.. 50 ஆயிரம் சம்பளம்.. தமிழக அரசு வேலை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் 32 காலியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 24ம் தேதி கடைசி நாள் ஆகும்.

வேலை தரும் நிறுவனம் பெயர்: ஆதிதிராவிடர் நலத்துறை
ஊர்: தஞ்சாவூர்
பணியின் பெயர் சமையலர்
வலைதளம் www.thanjavur.nic.in
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக அல்லது நேரில்..
வயது தகுதி" 18 முதல் 35 வயது வரை
தகுதிகள்
விண்ணப்பதாரர் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆதிரராவிடர் மற்றும் பழங்குடியினரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
சமையல் வேலையில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியான நபர்கள் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, நேரடியாகவோ. பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு 24.12.2020க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications