2017க்கான தபால் வழி பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
சென்னை: கல்வியாண்டு 2017க்கான தொலைதூர பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகம் -சென்னை அறிவித்துள்ளது.
இந்தப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 14ம் தேதிக்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் படிப்பில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப முறைகள் பற்றிய விபரங்களாவது:
தகுதி:
- விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை முடித்திருக்க வேண்டும்.
தமிழ்/ஆங்கிலம்/வேதியியல்/தாவரவியல்/விலங்கியல்/வரலாறு/புவியியல்/கணினி அறிவியல்/அப்ளையிட் கணிதவியல்
- மேற்கூரிய பாடப்பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
-விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது
- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- பின் அதை பூர்த்தி செய்து, தேவையான மற்ற சான்றிதழ்களுடன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், எண் 577, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, சென்னை - 600 015 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பங்களைப் பெற கடைசி தேதி: அக்டோபர் 13
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தர கடைசி தேதி: அக்டோபர் 14
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications