ஏர் இந்தியாவில் 238 காலிப் பணியிடங்கள்: 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்!
சென்னை: ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் வடக்கு அல்லது தெற்கு மண்டலங்களில் ஏதேனும் ஒரு மண்டலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணி: டிரெய்னி கேபின் க்ரூ
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள்:
மொத்த காலிப்பணியிடங்கள்: 238
தெற்கு மண்டலம்(ஆண்கள்): 10
தெற்கு மண்டலம்(பெண்கள்): 30
வடக்கு மண்டலம் (ஆண்கள்): 40
வடக்கு மண்டலம் (பெண்கள்):158
தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்டில் 3 வருட பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது +2 தேர்ச்சியுடன் ஹாஸ்பிட்டலிட்டி மேனேஜ்மெண்ட் பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: 31,500/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 9, 2014
மொழி அறிவு: இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பலமை பெற்றிருக்க வேண்டும். (அயல்நாட்டு மொழி தெரிந்திருப்பின் முன்னுரிமை அளிக்கப்படும்)
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏதாவதொரு மண்டலத்தில் முதல்கட்ட நடத்தப்படும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 600
விண்ணப்பிக்கும் முறை: ஏர் இந்தியா இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது இங்கே கிளிக் செய்யவும். மேலும், பல்வேறு புதிய வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடுங்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications