Amazon ஐடி நிறுவனத்தில் வேலை.. சென்னை உள்பட 5 இடங்களில் நியமனம்.. வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: அமேசான் ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர் உள்பட 5 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
அமேசான்.. ஆன்லைன் வர்த்தகம், Cloud கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதித்து செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமேசான் நிறுவனம் நம் நாட்டிலும் முக்கிய நகரங்களில் இயங்கி வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் Cloud Support Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணி என்பது கஸ்டமர் சப்போர்ட் ரோல் வகையை சேர்ந்ததாகும். விண்ணப்பம் செய்வோர் குறிப்பிட்ட பிரிவில் 0 முதல் 1 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதன்மூலம் பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணி அனுபவம் கொண்டவர்கள் என்றால் அவர்கள் லினக்ஸ் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேஷன் அல்லது டேட்டாபேஸ் டிசைன் மற்றுமுஅ ஆப்டிமேஷன் அல்லது பிக் டேட்டா அனலிஸட் அல்லது நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேஷன் அல்லது Dev - opsல் பணியாற்றி இருக்க வேண்டும்.
அதோடு புரோகிராமிங்/ ஸ்கிரிப்டிங் அனுபவம் (Java, Perl, Ruby, C# அல்லது PHP) கொண்டிருக்க வேண்டும். ட்ரபிள் சூட்டிங்/சப்போர்ட் அனுபவம், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதுதவிர நெட்வொர்க்கிங் (TCP/IP, DNS, Database) பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும். ஓஎஸ் கான்செப்ட்/லினக்ஸ், யூனிக்ஸ் சிஸ்டமர்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன்ஸ் (Ubuntu, CentOS, RedHat, Solaris) தெரிந்திருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, குர்கிராம் உள்ளிட்ட 5 இடங்களில் ஏதேனும் ஒன்றில் நியமனம் செய்யப்படலாம்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம் என்றலா் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications