வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அழைக்கும் ஐடி நிறுவனம்.. சென்னை உள்பட 3 இடங்களில் பணி நியமனம்
சென்னை: அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நர்கள் சென்னை, பெங்களூர், ஹரியானாவின் குர்கிராமில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது Hybrid வகை பணி என்பதால் சில நாட்கள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் தற்போது அப்ரண்டீஸ் (Apprentice) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை இருக்கும். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது எம்எஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் அல்லது இன்பர்மேஷன் டெக்னாலஜி இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட டெக்னிக்கல் பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், டாட்நெட், பைத்தான் உள்ளிட்ட புரோகிராமிங் லேங்குவேஜ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் Code எழுதுவதில் திறமையாக இருக்க வேண்டும். API Specs-ல் Agile டீம் மெம்பராக பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
கஸ்டமர்களுக்கான அப்ளிகேஷனின் டிசைன் மற்றும் டெவலப்மென்ட் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக native IOS, ஆண்ட்ராய்டு, வெப் சோசியல் இன்டிகிரேஷன், ஜாவா சர்வீசஸ/ஏபிஎஐஎஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கற்கும் திறன் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் Stipend முறையில் வழங்கப்படும். உணவு வழங்கப்படும். Cab வசதி தரப்படும். டிரெய்னிங் மற்றும் டெவலப்மென்ட் வசதி தரப்படும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகாவில் பெங்களூர், ஹரியானாவில் குர்கிராம் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அலுவலகங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது ஹைபிரிட் மாடல் பணி என்பதால் வாரத்தில் சில நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
IT Jobs: HCL-யில் காலியிடங்கள்.. ஜூன் 20ம் தேதி சென்னை, பெங்களூர் உள்பட 3 இடங்களில் இண்டர்வியூ -
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications