அண்ணா பல்கலைக்கழகத்தில் “புரொபசர்” ஆக ஆசையா? – அப்போ இதைப் பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பொறியியல் கல்லூரிகளின் தலைமை பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேரசிரியர்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலிப்பணியிடங்கள்: 269

பேராசிரியர்கள்: 102 இடங்கள்

உதவி பேராசிரியர்கள்: 167 இடங்கள்

Anna university professor, assistant professor recruitment…

பிரிவுகள்: சிவில், மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், ஏரோநாட்டிகல், எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி/எஸ்.டி - ரூபாய் 400

இதர பிரிவினர்: ரூபாய் 1000

விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்ய: https://www.annauniv.edu/

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2015

இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+