ஏர் இந்தியா நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Team Leader, Manager, Officer, Deputy Manager, Supervisor உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி B.E, MBBS, Graduate ஆகும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 35-59 ஆண்டுகள் ஆகும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் 17.08.2021-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Alliance Air Personnel Department Alliance Bhawan, Domestic Terminal -1, I.G.I Airport, New Delhi - 110037 என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.airindia.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications