வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?: முதலில் இதை படிங்க
சென்னை: படித்துவிட்டு வேலை தேடும் பட்டதாரிகளுக்கும், வேறு வேலைக்கு மாறத் துடிக்கும் நபர்களுக்குமே இந்த செய்தி.
படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரிகளாக இருப்பவர்கள் தினமும் வேலை தேடி அலைகிறார்கள். ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கூடுதல் சம்பளத்துடன் வேறு வேலையை தேடுகிறார்கள்.
கம்ப்யூட்டர் மயமான இந்த காலத்தில் வீட்டில் இருந்து கொண்டே எந்தெந்த நிறுவனங்களில் பணி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் எங்கெங்கு எல்லாம் வாக் இன் இன்டர்வியூக்கள் நடக்கிறது என்பதையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் வேறு நல்ல வேலை தேடுவோருக்கு உதவியாக ஒன் இந்தியா நிறுவனத்தின் கிளிக்.இன் இணையதளம். இந்த இணையதளம் எங்கெங்கு வாக் இன் இன்டர்வியூக்கள் நடைபெறுகிறது, எந்தெந்த துறைகளில் பணிகள் உள்ளது என்ற விபரங்களை அளித்து வருகிறது.
தற்போது சென்னை மற்றும் பெங்களூரில் எந்தெந்த நிறுவனங்களில் வாக் இன் இன்டர்வியூ நடக்கிறது என்ற விபரத்தை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்குகளை கிளிக் செய்யுங்கள். இன்டர்வியூவில் கலந்து கொண்டு உங்களுக்கு வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.
சென்னை வாக் இன் இன்டர்வியூக்கள்
பெங்களூர் வாக் இன் இன்டர்வியூக்கள்
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications