இந்திய அணுசக்தி துறையில் 10வது, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு அருமையான வேலை!
டெல்லி: இந்திய அணுசக்தி துறை இயக்குநரகத்தில் 10ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை தரும் நிறுவனம்: அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் ஸ்டார்ஸ் இயக்குநரகம் (Department of Atomic Energy, Directorate of Purchase & Stores)
பணியிடங்கள் : 74

பணியின் பெயர்கள்
பணி: ஸ்டெனோகிராபர் (Stenographer) Grade-II (Group 'B' Non-Gazetted) - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400 + இதர சலுகைகள்.
பணி: ஸ்டெனோகிராபர் ( Stenographer) Grade-III (Group 'C' Non-Gazetted) - 04
பணி: அப்பர் டிவிசன் கிளர்க் (Upper Division Clerk) (Group 'C' Non-Gazetted) - 05
பணி: ஜூனியர் கொள்முதல் உதவியாளர், ஸ்டோர்கீபர் (Junior Purchase Assistant/ Junior Storekeeper (Group 'C' Non-Gazetted) - 63
சம்பளம்: மாதம் ரூ.25,500 + இதர சலுகைகள்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் தட்டச்சு செய்யும் திறனுடன் கணினியில் பணிபுரியும் திறன் உள்ளவர்கள். வணிகவியல், அறிவியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்ம்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 27.12.2020 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://dpsdae.formflix.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 27.12.2020
மேலும் விவரங்கள் அறிய https://dpsdae.formflix.in/notification.php என்ற இணையதளத்தில் அறியலாம். அல்லது கீழே உள்ள பிஎடிப்பில் பார்க்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications