பிஏஆர்சியில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க இதுவே தருணம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் காலியாக உள்ள 20 பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியாக உள்ள பணியிடங்கள்:
நர்ஸ் - 8
சப்-ஆபிசர் - 1
பயர்மேன் - 7
ஹார்ட்டிகல்ச்சர் - 1
பார்மசிஸ்ட் - 1
டெக்னீசியன் - 2
கல்வித்தகுதி: அந்தத் துறை பணியிடங்களுக்கு ஏற்ப பட்டப்படிப்போ, பள்ளிப் படிப்போ முடித்திருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
நர்ஸ் - ரூபாய் 45,059/-
சப்-ஆபிசர் - ரூபாய் 36,213/-
பயர்மேன் - ரூபாய் 20,488/-
ஹார்ட்டிகல்ச்சர் - ரூபாய் 36,213/-
பார்மசிஸ்ட் - ரூபாய் 31,013/-
டெக்னீசியன் - ரூபாய் 22,262/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23/06/2015
மேலும் விவரங்களுக்கு - www.barcrecruit.gov.in
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.
More From
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications