பி.எஸ்.என்.எல் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இதுவே நேரம்!
சென்னை: பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5842 பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 5842
நிறுவனம்: Bharat Sanchar Services (BSS)
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
செக்யூரிட்டி ஆபிசர் பணிக்கு மாதம் ரூபாய் 7001 - 15500
பீல்ட் ஆபிசர் பணிக்கு மாதம் ரூபாய் 6950 - 14500
கிளெர்க் பணிக்கு மாதம் ரூபாய் 6850 - 14200
சூப்பர்வைஸர் பணிக்கு மாதம் ரூபாய் 6550 - 13500.
செக்யூரிட்டி கமெண்டர் பணிக்கு மாதம் ரூபாய் 6150 - 13500
சோல்ஜர் பணிக்கு மாதம் ரூபாய் 5850 - 12500
நைட் வாட்ச்மேன் பணிக்கு மாதம் ரூபாய் 4550 - 9200
கம்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு மாதம் ரூபாய் 6650 - 13900
பியூன் பணிக்கு மாதம் ரூபாய் 4900 - 9800.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2015
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications