For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் சிஏஜி துறையில் 10811 காலிபணியிடங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கணிக்கை மற்றும் கணக்குத் துறையில் (சிஏஜி) 10811 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கணிக்கை மற்றும் கணக்குத் துறையில் 6409 ஆடிட்டர் பணியிடங்கள், 4402 அக்கவுண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

CAG Recruitment 2021 : Auditor and Accountant jobs in Comptroller and Auditor General

மாநில வாரியாக காலிப்பணியிடங்களை பொறுத்தவரை தமிழகத்தில் ஆடிட்டர் பணியிடங்கள் 396, அக்கவுண்டன்ட் பணியிடங்கள் 288 உள்ளன.

18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களை https://cag.gov.in/en இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பிரதி எடுத்து "ஸ்ரீ வி.எஸ்.வெங்கடநாதம், அசிஸ்டெண்ட் சி&ஏஜி (என்) ஒ/ஒ தி சி.அண்ட் ஏ.ஜி -9, தீன் தயாள் உபதயா மார்க், புதுடெல்லி -11024 முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட்அனுப்புங்கள். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 19.2.2021.

English summary
Comptroller and Auditor General of India has released a notification to recruit the candidates for Auditor and Accountant. A total number of 10811 vacancies are released for recruitment. The candidates can apply through the direct link mentioned in the article till 19th February 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X