Canara Bank Recruitment 2020: கனரா வங்கியில் 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்கள்!
டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர அறிவிப்பு எண். CB/RP/2/2020
பணி: சிறப்பு அதிகாரிகள்
காலியிடங்கள்: 220

பணியின் விவரங்கள்:
Backup Administrator JMGS-I , Extract, Transform & Load (ETL) Specialist - 05, BI Specialist JMGS-I - 05, Antivirus Administrator JMGS-I - 05, Network Administrator JMGS-I - 10, Database Administrator JMGS-I - 12, Developer/ Programmers JMGS-I - 25, System Administrator JMGS-I - 21, SOC Analyst JMGS-I - 04, Manager - Law MMGS-II - 43, Cost Accountant MMGS-II - 01, Chartered Accountant - MMGS-II - 20, Manager - Finance -MMGS-II - 21, Information Security Analyst MMGS-II - 04, Ethical Hackers & Penetration Testers MMGS-II - 02.
Cyber Forensic Analyst MMGS-II - 02, Data Mining Experts MMGS-II - 02, OFSAA Administrator MMGS-II - 02, OFSS Techno Functional MMGS-II -05, Base 24 Administrator MMGS-II - 02, Storage Administrator MMGS-II - 04, Middleware Administrator MMGS-II - 05, Data Analyst MMGS-II - 02, Manger - MMGS-II - 13, Senior Manager MMGS-II - 01
ஊதியம்: JMGS-I பணிகளுக்கு மாதம் ரூ.23,700 - 42, 020,
MMGS-II பணிகளுக்கு மாதம் ரூ.31,705 - 45, 950,
MMGS-III பணிகளுக்கு மாதம் ரூ.42,020 - 51,490
கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்து 3 ஆண்டு வழக்குரைஞர் பணி அனுபவம் உள்ளவர்கள்,. Cost Account முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் Chartered Accountant முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் , MBA(Finance) அல்லது நிதியியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் மற்றும் கணினி அறிவியல், பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், அறிவியல் போன்ற திறைகளில் பட்டம் பெற்றவர்கள் ஆகியோர் உரிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 01.10.2020 தேதியின்படி, JMGS-I பணிகளுக்கு 20 முதல் 30க்குள்ளும், MMGS-II பணிகளுக்கு 22 முதல் 35க்குள்ளும், MMGS-III பணிகளுக்கு 25 முதல் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேவைப்பட்டால் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.comஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2020
மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள பிடிஎப் லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications