சென்னையில் ஐடி வேலைவாய்ப்பு.. Capgemini-யில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில்(Capgemini) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Capgemini (கேப்ஜெமினி).. நம் நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இதுவாகும். இந்த நிறுவனம் பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது.
தற்போதைய அறிவிப்பின் சென்னை கேப்ஜெமினி அலுவலகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கான தகுதியாக கல்லூரி சார்ந்த எந்த படிப்பையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் கூட சில முக்கிய தகுதிகளை விண்ணப்பத்தாரர்கள் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பம் செய்வோர் டைனமிக்ஸ் 365 CE (Sales and Service), PowerApps (ModelDriven, Canvas and Custom Pages), Power Automate, Power BI SharePoint, Azure DevOps, JavaScript, Plugins, HTML5, CSS, JSON, C# உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பணிக்கான மாதசம்பளம் பற்றிய தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள கேப்ஜெமினி அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விறுப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி 2 வாரங்கள் ஆகிவிட்டது. இதனால் முடிந்தவரை சீக்கிரம் விண்ணப்பம் செய்வது நல்லது.
பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications