10, 12, டிகிரி படித்தவர்களுக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கலாம் வாங்க
மும்பை: மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள (Central Railway) Lab Technician, Staff Nurse, Pharmacist, X-Ray Technician உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cr.indianrailways.gov.in விண்ணப்பிக்கலாம்.

வேலை தரும் நிறுவனம்: மத்திய இரயில்வே துறை (Central Railway)
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: ww.cr.indianrailways.gov.in
வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள், இரயில்வே வேலைகள்
மொத்த காலியிடங்கள் 19
பதவியின் பெயர்கள்: Lab Technician, Staff Nurse, Pharmacist, X-Ray Technician
என்ன படித்திருக்க வேண்டும்: 10th, 12th, Diploma, B.Sc
சம்பளம் மாதம் ரூ.29200 - 44900/-
வயது வரம்பு 18 - 40 ஆண்டுகள்
பணியிடம் இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை Written Exam,Certification Verification,Direct Interview
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
விண்ணப்ப கட்டணம் இல்லை
முகவரி Medical Director Office, Dr. B.A.M Hospital, Central Railway Byculla, Mumbai-400027
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 29 ஜனவரி 2021
-
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications