கடலோர காவல்படைசென்னை பிரிவில் 41 வேலைவாய்ப்புகள்
சென்னை: இந்திய கடலோர காவல்படையின் சென்னை பிரிவில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: சென்னை
காலியிடங்கள்: 41

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. ஸ்டோர் கீப்பர் - 01
2. மோட்டார் டிரான்ஸ்போர்ட் டிரைவர் - 06
3. எஞ்சின் டிரைவர்- 04
4. சராங் லான்சர் - 04
5. ரிக்கர் - 01
6. பயர் மேன் - 02
7. பயர் எஞ்சின் டிரைவர் - 01
8. ஐசியி பிட்டர் - 04
9. எலெக்ட்ரிகல் பிட்டர்- 03
10. ஷிப் பிட்டர்- 01
11. மெஷினிஸ்ட்- 01
13. சீட் மெட்டல் வொர்க்கர் - 01
14. கார்ப்பெண்டர் - 01
15. மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப் - 07
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.09.2014 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2014
மேலும் விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ள
http://jobs.oneindia.com/search/என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications