41 என்ஜினியர் பணியிடம்: அழைக்கிறது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 41 ஜூனியர் என்ஜினியர் பணிக்கான தேர்வை நடத்துகிறது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் 41 ஜூனியர் என்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி விபரம்:
பணியின் பெயர்: ஜூனியர் என்ஜினியர்
இடம்: தமிழ்நாடு
சம்பளம்: மாதம் ரூ.8000-14140
மொத்த பணியிடங்கள்- 41
வயது வரம்பு: 1.8.2016ன்படி 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் என்ஜினியரிங்/எலக்டரிக்கல் என்ஜினியரிங்/இசிஇ டிப்ளமோவை 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: விண்ணப்பங்களை பொறுத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு வைத்து ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இது குறித்து மேலும் விபரம் அறிய கிளிக் செய்யவும்.
More From
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications