ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தர மேலாளர் வேலைக்கு ஆள் தேவை.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தர மேலாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS or Dental or AYUSH or Master’s degree in Hospital Administration/Health Management/Public Health தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Hospital Quality Manager பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.












Click it and Unblock the Notifications