குழந்தைகளை பார்த்துக்க பிடிக்குமா? உங்களுக்காகவே மதுரையில் வேலை ரெடி!
மதுரை: மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக இருக்கும் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தியில், " பாதுகாப்பு அலுவலர் பணிக்கு குற்றவியல், கல்வியியல், குழந்தை வளர்ச்சி, உளவியல், சமூகப் பணி, சமூகவியல் ஆகிய பாடங்களில் பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர் இப்பணிக்குத் தகுதியுடையவர்கள். கல்வி, சமூகநலம், குழந்தை நலம் ஆகிய ஏதாவது ஒன்றில் 3 ஆண்டுகள் அனுபவம் இருப்பது அவசியம்.
பொது விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள், ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருப்பின் 62 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணி ஒப்பந்த நியமன அடிப்படையில் இருக்கும். தொகுப்பூதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு, மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கார்த்திக் நகர், தபால் தந்தி நகர், மதுரை -625017 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 0452-2642300..." என்று தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications