பாரத ஸ்டேட் வங்கியின் 6425 கிளர்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425 கிளர்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உட்ச வயது வரம்பு: விண்ணப்பதாரருக்கு வயது 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.12.1986 - 01.12.1994 தேதிகளுக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினர் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூபாய் 600. SC/ST/PWD/XS பிரிவினருக்கு ரூபாய் 100. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
சம்பள விகிதம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூபாய் 7200 - 19,300 வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://bit.ly/11Z1tvl என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.12.2014
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: வரும் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மேலும் ஏராளமான அரசு, தனியார் வேலைவாய்ப்புகள்- முழு விவரம் இங்கே
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications