Cognizant வேலைவாய்ப்பு.. சென்னை சோழிங்கநல்லூரில் பிப்ரவரி 8 ம் தேதி இண்டர்வியூ.. மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காக்னிசண்ட் நிறுவனத்தில் பிப்ரவரி 8 ம் தேதி இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் நடைபெறும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant) உள்ளது. இந்த ஐடி நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது.

it jobs job jobs

அந்த வகையில் இப்போது டெவலப்பர் பணிக்கு தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு மொத்தம் 3 ஸ்கில்ஸ் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

இந்த பணியை விரும்புவோருக்கு Spark + Scala Developer, DataStage Developer, Ab Initio Developer ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதோடு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ என்பது பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இண்டர்வியூ என்பது SEZ Ave, Elcot Sez,Sholinganallur, Chennai, Tamil Nadu 600 119 என்ற முகவரியில் இண்டர்வியூ என்பது நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக ரெஸ்யூமை எச்ஆர்க்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் முன்கூட்டியே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இப்போது வெளியாகி உள்ள அறிவிப்பின்படி மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். மேலும் பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றியும் இப்போது எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் குறித்த தேதியில் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள காக்னிசண்ட் அலுவலகம் சென்று இண்டர்வியூவில் பங்கேற்கலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கு தேர்வாகும் நபர்கள் எங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து இண்டர்வியூ இறுதியில் தெரிவிக்கப்படும்.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+