Cognizant வேலைவாய்ப்பு.. வாரம் 3 நாள் மட்டும் அலுவலகம் போனால் போதும்! சென்னையில் பணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட பல இடங்களில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் ஹைபிரிட் முறையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் சென்றால் போதும். மீதமுள்ள 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம். இந்த பணிக்கான முழுவிபரம் வருமாறு:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் (Congnizant). இந்த நிறுவனம் நம் நாட்டில் சென்னை உள்பட பல்வேறு முக்கி ய நகரங்களில் இயங்கி வருகிறது.

it jobs job jobs

இந்நிலையில் தான் காக்னிசண்ட் நிறுவனத்தில் சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:

தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் Onbase Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் Hyland OnBase அப்ளிகேஷன் டெவலப்மென்ட்டில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். OnBase Configuration மற்றும் அட்மினிட்ஸ்ரேஷன் பற்றிய அடிப்படை புரிதல் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் எக்ஸ்டனல் சிஸ்டம்சுடன் (External System) இன்டகிரேட்டிங் ஹைலேண்ட் ஆன்பேஸ் (Integrating Hyland OnBase) அனுபவம் கொண்டிரக்க வேண்டும். அட்வான்ஸ் ஆன்பேஸ் வொர்க்ப்ளோ டெவலப்பர் ஸ்கில்ஸ், ஏபிஐ டெவலப்மென்ட் (API Development) பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர ஆன்பேஸ் இன்டகிரேஷன், டாக்குமென்ட் ரிடென்ஷன் மாடூல், REST, C#/.NET டெவலப்மென்ட் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். இந்த திறமைகளுடன் Onbase Developer பணியில் 6 முதல் 12 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை உள்பட நம் நாட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள் ஹைபிரிட் (Hybrid) முறையில் பணியாற்றலாம். அதன்படி வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்றால் போதும். மீதமுள்ள 2 நாட்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்.

மாதசம்பளம் பற்றிய விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரம் தெரிவிக்கப்படும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் இதற்கான விண்ணப்பம் முறை எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிக்கான அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+