கோவையிலேயே பணி நியமனம்.. Cognizant தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு MS Excel-ல் பணியாற்ற தெரிந்தால் போதும். இதனால் விருப்பம் உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யலாம்.

தமிழகத்தில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் காக்னிசண்ட் (Cognizant). தமிழகத்தில் சென்னை, கோவையில் இயங்கி வருகிறது.

it jobs job jobs

இப்போது கோவையில் செயல்பட்டு வரும் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

கோவை காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் - டேட்டா (Process Executive - Data) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோருக்கு MS Excel கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அட்வான்ஸ்ட் ஃபங்சன்ஸ் மற்றும் டேட்டா அனலிஸ் டெக்னிக்கை சிறப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் பணிக்கான குறிப்பிட்ட ரோலில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 2 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும். அதேபோல் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருப்பதோடு, கேலாபிரேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். மேலும் கன்ஸ்யூமர் லென்டிங் கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட்ஸ் டொமைனில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் உள்ள காக்னிசண்ட் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போது பணிக்கான சம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்பட உள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம் என்பதால் சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+