10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலை காலி இருக்கு
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 800 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்புகள் 2020. Paramedical Staff பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://crpf.gov.in/recruitment.htm விண்ணப்பிக்கலாம். Central Reserve Police Force Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர்: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF-Central Reserve Police Force)
இணையதளம்: https://crpf.gov.in/recruitment.htm
பணி: Paramedical Staff
காலியிடங்கள்: 800
கல்வித்தகுதி: B.Sc, BPT, ANM, 10th, 12th
வயது: 18 வயது முதல் 30 வயது வரை
பணியிடம்: இந்தியா முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 20 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 ஆகஸ்ட் 2020
தேர்வு தேதி: 20 டிசம்பர் 2020
மேலும் தகவல்களுக்கு official website - crpf.gov.in. இணைய தளத்தை பார்க்கவும்.
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications