மத்திய பாதுகாப்புப் படையில் வேலை.. 1412 தலைமை காவலர் பணிகள்
டெல்லி: மத்திய பாதுகாப்பு படையில் 1412 தலைமை காவலர் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் வரும் மார்ச் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு படையில் பணியாற்றிக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

பணி: தலைமைக் காவலர் - Head Constable (General Duty) (ஆண்கள் 1331- பெண்கள் 81) : 1412 பணியிடங்கள்
ஊதியம்: 7 வது ஊதிய கமிஷன் பரிது மாதம் ரூ. 25,500 - ரூ.81,100 கிடைக்கும் அத்துடன் மற்ற டிஏ , ஹெச்ஆர் ,சிசிசஏ போன்ற இதர படிகளும் உண்டு.
விண்ணப்பிக்க என்ன தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு படையில் பொதுப்பணி, பக்லர், மாலி, பெயிண்டர் போன்ற பணிகளில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஏற்கெனவே பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_189_1_Notification_of_HCGD-LDCE_EXAMINATION_2019.pdf என்ற முகவரியில் அறியலாம்.
தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.03.2020
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications