டிகிரி போதும்.. சென்னையிலேயே ஐடி வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் இயங்கி வரும் ஐடி நிறுவனத்தில் இருந்து ஃபுல் ஸ்டாக் இன்ஜினியர் (Full Stack Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
சென்னையில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எச்சிஎல், காக்னிசண்ட், ஆக்சென்ச்சர், ஜோஹோ உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வருகிறது.

அதேபோல் ஐடி துறையில் உள்ள நிறுவனம் தான் Dot Com Infoway. இந்த நிறுவனம் என்பது Product Based AI நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டாட் காம் இன்ஃபோவே நிறுவனத்தில் இருந்து ஃபுல் ஸ்டாக் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தொடர்புடைய பிரிவில் இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அதேபோல் டெக்னிக்கல் ரீதியாக பார்த்தால் C#, Python, Typescript உள்ளிட்ட லேங்குவேஜ்கள் தெரிய வேண்டும். ஃப்ரேம்வொர்க்ஸ்ஸை எடுத்து கொண்டால் .NET Core, Angular, Node.JS உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். டூல்ஸ் என்றால் Azure, Kubernetes, GitHub உள்ளிட்டவற்றில் மாஸ்டராக இருக்க வேண்டும்.
மேலும் பேக் எண்ட் மற்றும் ஃப்ரண்ட் என்ட் வெப் டெவலப்மென்ட், சாப்ட்வேர் டெவலப்மென்ட், ஃபுல் ஸ்டாக் டெவலப்மென்ட் டாஸ்க்குகளை செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் CSS என அழைக்கப்படும் Cascading StyleSheets ஸ்கில்ஸ், டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் தெரிந்திருக்க வேண்டும்.மேலும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் மற்றும் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றி தெரிவிக்கப்பட உள்ளது. அதேபோல் பணிக்கான அறிவிப்பு வெளியாகி 2 நாட்கள் ஆகிறது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications