அசத்தலான சம்பளம்.. பிரபல நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. வேலூரிலேயே பணி
வேலூர்: வேலூரியில் செயல்பட்டு வரும் Edureka நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
Edureka.. என்பது ஐடி துறை சார்ந்த பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. DevOps, Cloud, BI, Data Science, AIML, Full Stack உள்பட ஏராளமான கோர்ஸ் சார்ந்த பயிற்சிகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான் வேலூரில் செயல்பட்டு வரும் Edureka-வில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
வேலூரில் செயல்பட்டு வரும் Edureka-வில் தற்போது வெப் டெவலப்பர் (Web Developer) மற்றும் டேட்டா சயின்ஸ் (Data Science) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பிசிஏ, எம்சிஏ, பிஇ (கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி), பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதுமட்டுமின்றி விண்ணப்பம் செய்வோருக்கு ஜாவா, ஜாவா ஸ்கிரிப்ட், எஸ்க்யூஎல், பைத்தான் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் திறமை இருக்க வேண்டும். அதாவது ஆங்கிலத்திலும், தமிழிலும் பேச தெரிந்திருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பம் பற்றி வேகமாக கற்று கொள்ளும் திறமை இருப்பதோடு, மற்றவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பவளம் என்பது வழங்கப்படும். மேலும் உடல்நலம் சரியில்லாத பட்சத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி பெர்ஃபமன்ஸை பொறுத்து போனசும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி துறையில் பணியாற்றியவர்கள் அல்லது கம்ப்யூட்டர் ப்ரோகிராம் தொடர்பாக பயிற்சி வழங்கி இருந்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அது பிளஸ் பாயிண்ட்டாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Edureka-வின் லிங்க்ட்இன் பக்கத்தின் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications