சென்னையிலேயே பணி.. பிரபல ஐடி நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான தகுதி மற்றும் விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது பற்றிய விபரம் வருமாறு:
EY.. Ernst & Young Global Limited எனும் ஐடி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், குர்கிராம், ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நொய்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் என்பது தொழில் நிறுவனங்களுக்கான கன்சல்ட்டிங், டிஜிட்டல் டெக்னாலஜிஸ், டெஸ்ட்டிங் சர்வீசஸ், டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ், ஆரக்கல், சாப் (SAP) உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான் சென்னையில் உள்ள EY நிறுவனத்தில் டெஸ்ட்டிங் பிசிஎம் ஆஃப் கேம்பஸ்நடைபெற உள்ளது. இதில் பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர்சயின்ஸ் அல்லது சர்க்யூட் பிரான்சஸில் 60 சதவீத மதிப்பெண்களுடன் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு எந்த அரியர்சும் இருக்க கூடாது.

மேலும் விண்ணப்பம் செய்வோருக்கு சாப்ட்வேர் டெவலப்மென்ட் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். மேலும் புரோகிராமிங் லேங்குவேஜ்களான ஜாவா (Java), .நெட்(.Net), பைத்தான் (Python) உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று பற்றிய புரிதல் இருக்க வேண்டும். மேலும் டேட்டா அனலிட்டிக்ஸ் அல்லது டேட்டா பேசஸ்களான எஸ்க்யூஎல் (SQL), ஆரக்கல் (Oracle), டெரா டேட்டா (Tera data) உள்ளிட்டவற்றை பற்றிய புரிதல் வேண்டும். இன்டன்ஷிப் அனுபவம் கொண்டிருந்தால் அது விண்ணப்பத்தாரர்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும்.
தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் EY ஐடி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications